எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...

தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு

News & Events

10
ஆக2026
Attama -Beach cleaning program

Attama -Beach cleaning program

08.08.2026 அன்று “Attama” வேலைத்திட்டத்தின் கீழ்,...

03
ஆக2026
Special discussion on issues concerning children and women

Special discussion on issues concerning children and women

மாங்கேணி கிராமத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் த...

03
ஆக2026
Integrity Culture Week 2026 - Day 5

Integrity Culture Week 2026 - Day 5

நேர்மை வாரம் 2026 – நாள் 05 சுற்றாடல், வளம், கிரா...

03
ஆக2026
Integrity Culture Week 2026 - Day 4

Integrity Culture Week 2026 - Day 4

நேர்மை வாரம் 2026 – நாள் 04 செயற்பாட்டு உட்கட்டமை...

03
ஆக2026
Integrity Culture Week 2026 - Day 3

Integrity Culture Week 2026 - Day 3

நேர்மை வாரம் 2026 – நாள் 03 நேர்மைக் கலாசாரம் – த...

28
ஜூலை2026
Integrity Culture Week 2026 - Day 2

Integrity Culture Week 2026 - Day 2

    Home     Create a post &nb...

27
ஜூலை2026
Integrity Culture Week 2026

Integrity Culture Week 2026

நேர்மைக் கலாசார வாரம் 2026 – முதல் நாள் நிகழ்வு (ந...

23
ஜூலை2026
Dengue sirmadhana

Dengue sirmadhana

📢 23.07.2026 இன்று எமது கோரளைப்பற்று வடக்கு பிரதேச...

கிராம சேவகர் பிரிவு     சனத்தொகை         ஆண்                   பெண்          
மாங்கேணி மத்தி 627 280  347
காயங்கேணி 1227 580 647
புணானை கிழக்கு 2566 1316 1250
பனிச்சங்கேணி 2177  1052  1125
வட்டவான் 1295  613  682
மதுரங்குளம் 613 610  313
கிரிமிச்சை 1282 569  713
மாங்கேணி தெற்கு 991  459  532
வாகரை மத்தி 611 261 350
வாகரை வடக்கு 2376 1162  1214
ஊரியன் கட்டு 2259  1122 1137
கதிரவெளி 2590  1294  1296
பால்சேனை 2214  1052  1162
கட்டுமுறிவு 778 384 394
புச்சாக்கேணி 1676 812 864
அம்மந்தனாவெளி 2062  1015  1047
மொத்தம் 25348  12275 13073

கொழும்பு பிரதேச செயலகத்தினுள்  நீர் வழங்கல் தொடர்பாக மூன்று பிரதான பிரச்சனைகள்  காணப்படுகின்றன.

  • தாழ் அமுக்க பிரதேசங்களில் நீர் வழங்கல்.
  • சட்டபூர்வமற்ற முறையிலான நீர் விநியோகம்.
  • பொது நீர் குழாய்களிலிருந்து  நீர் வீண் விரயம்.
மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளை ஓரளவேனும் குறைப்பதற்காக பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
  • தனிப்பட்ட குழாய்நீர் விநியோகம் வழங்கப்பட்டன.
  • சட்டபூர்வமற்ற முறையிலான நீர் விநியோகத் தடை.
  • குறைந்த காற்றழுத்த பரப்புகளுக்கு அதிக விட்டம் கொண்ட தண்ணீர் குழாய்கள் வழங்குதல்.

புளுமென்டல் குப்பைமேடும் அதன் பாதகமான விளைவும்

மாதம்பிட்டிய‚ மட்டக்குளிய‚ கொட்டாஞ்சேனை‚ புளுமென்டல் ஆகிய 4 பிரதேசங்களை இணைத்த ஏறத்தாழ அரை ஏக்கர் பரப்பளவை புளுமென்டல் குப்பைமேடு வியாபித்துள்ளது.  ஏறத்தாழ 5000 குடும்பங்கள் இந்தக் குப்பைமேட்டிற்கு அண்மையில் வாழ்ந்து வருகின்றன.  இந்த குப்பை கூழங்களால் நீர் வடிகால் அமைப்புக்களில் அடைப்புக்கள் ஏற்பட்டு நீரோட்டம் தடைப்படுகின்றன. இத்தகைய தன்மை மழைக்காலங்களில்  வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்பாக அமைகின்றது. இத்தகைய தன்மைகளால் நுளம்புகளின் பெருக்கம்‚ சுகாதாரமற்ற சுற்றாடல்‚ வளிமாசடைதல்‚ துர்நாற்றம் வீசுதல்‚ போன்ற தன்மைகளோடு விசேடமாக தொற்றுநோய்கள் வெகுவாகப் பரவுவதற்கு  ஏதுவாக அமைகின்றது.  இத்தகைய தன்மை கொழும்பு நகரத்தின் சுத்தம்‚ சூழல்‚ சுகாதாரத்தை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்காக  கொழும்பு மாநகரசபையானது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அவற்றை வெற்றி காண்பதென்பது முயற்கொம்பாகவே உள்ளது. ஆகவே இக் குப்பை மேடானது அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்வதனால் மேற்குறித்த பிரச்சனைகளை ஓரளவேனும் குறைத்துக்கொள்ள முடியும். பசளையாக்குதல் என்பது இதற்கு இன்னுமோர் தீர்வாக அமைகின்றது. ஆனாலும் இது பெரியளவில் வெற்றிதரும் திட்டம் என்று  கூறுவதற்கில்லை.

அண்மைக் காலங்களில் இந்தப் பெரும் பிரச்சனையை சூழல் சுற்றாடல் அமைச்சு பொறுப்பேற்றுள்ளதால் எதிர்காலத்தில் இப் பிரச்சனை தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை  எங்கள் எல்லோருக்குமுண்டு.

இல அமைப்பு பதிவு இலக்கம் முகவரி
01 பிறைட் கல்வி சமுக அபிவிருத்தி அமைப்பு  EP/BT/DS/KPN/SS/VSS/12  கதிரவெளி
02 இளைஞர் அபிவிருத்தி அமைப்பு அகம்  EP/BT/DS/KPN/SS/VSS/12  ஊரியன் கட்டு
03 றபீல் பவுண்டேசன் சமூகசேவை அமைப்பு  EP/BT/DS/KPN/SS/VSS/14  புணானை கிழக்கு
04 ABC அக்கடமி அமைப்பு  EP/BT/DS/KPN/SS/VSS/22  புச்சாக்கேணி
05 ஆரோக்கியா மாற்றுத் திறனாளிகள் அமைப்பு  EP/BT/DS/KPN/SS/VSS/21  வாகரை
12 கிராமிய சுயதொழில் முயற்சியாளர் நலன்புரி அபிவிருத்தி அமைப்பு  EP/BT/DS/KPN/SS/VSS/25  ஊரியன் கட்டு
13 கிராமிய சுயதொழில் முயற்சியாளர் நலன்புரி அபிவிருத்தி அமைப்பு  EP/BT/DS/KPN/SS/VSS/22  வாகரை மத்தி
  கிராமிய சுயதொழில் முயற்சியாளர் நலன்புரி அபிவிருத்தி அமைப்பு EP/BT/DS/KPN/SS/VSS/24 புச்சாக்கேணி
  கிராமிய சுயதொழில் முயற்சியாளர் நலன்புரி அபிவிருத்தி அமைப்பு EP/BT/DS/KPN/SS/VSS/27 கட்டுமுறிவு
  கிராமிய சுயதொழில் முயற்சியாளர் நலன்புரி அபிவிருத்தி அமைப்பு EP/BT/DS/KPN/SS/VSS/28 கதிரவெளி
  கிராமிய சுயதொழில் முயற்சியாளர் நலன்புரி அபிவிருத்தி அமைப்பு EP/BT/DS/KPN/SS/VSS/23 அம்மந்தனாவெளி
  கிராமிய சுயதொழில் முயற்சியாளர் நலன்புரி அபிவிருத்தி அமைப்பு EP/BT/DS/KPN/SS/VSS/26 மதுரங்குளம்

 

பொது இலக்கம்

  0652058810

பெயர் பதவி தொ.இல தொலைபேசி இல பக்ஸ்
திரு.எஸ்.ஹரன் பிரதேச செயலாளர் 0778369526 065-2058802 065-2058821
திருமதி அமலனி.கே உதவி பிரதேச செயலாளர் 0774448115 065-2058822  
திரு.ஆர்.கங்காதரன் உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) 0776180414 065-2058801  
திருமதி கே.தர்மினி கணக்காளர் 0774553067 0652058803  
 திரு.ஏ.எம்.எம் நபீஸ் மேலதிக மாவட்ட பதிவாளர் 0772189998 -----------------  
திருமதி டி.பாஸ்கரன் முகாமைத்துவ பணிப்பாளர் 0777836751 065-2058808  
 திரு.ஏ.எஸ் ஜமில் நிர்வாக உத்தியோகத்தர் 0779115377    
திரு.க.தயாளன் நிர்வாக உத்தியோகத்தர்(கிராம சேவகர்) 0772529570    

உட்பிரிவுகள்

Scroll To Top